Since 1998 — The First Tamil Holy e-Bible

II கொரிந்தியர் 5 அதிகாரம்

Tamil Bible · II கொரிந்தியர் · Chapter 5 of 13
II கொரிந்தியர் 5 : 10
10
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
Audio
0:00 / 0:00