Since 1998 — The First Tamil Holy e-Bible

II நாளாகமம் 15 அதிகாரம்

Tamil Bible · II நாளாகமம் · Chapter 15 of 36
II நாளாகமம் 15 : 3
3
இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
Audio
0:00 / 0:00