Since 1998 — The First Tamil Holy e-Bible

I தெசலோனிக்கேயர் 4 அதிகாரம்

Tamil Bible · I தெசலோனிக்கேயர் · Chapter 4 of 5
I தெசலோனிக்கேயர் 4 : 17
17
பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
Audio
0:00 / 0:00