Since 1998 — The First Tamil Holy e-Bible

I கொரிந்தியர் 13 அதிகாரம்

Tamil Bible · I கொரிந்தியர் · Chapter 13 of 16
I கொரிந்தியர் 13 : 12
12
இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.
Audio
0:00 / 0:00