Since 1998 — The First Tamil Holy e-Bible

ஓசியா 13 அதிகாரம்

Tamil Bible · ஓசியா · Chapter 13 of 14
ஓசியா 13 : 1
1
எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
Audio
0:00 / 0:00