Since 1998 — The First Tamil Holy e-Bible

எபிரெயர் 9 அதிகாரம்

Tamil Bible · எபிரெயர் · Chapter 9 of 13
எபிரெயர் 9 : 28
28
கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.
Audio
0:00 / 0:00