Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 37 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 37 of 50
ஆதியாகமம் 37 : 3
3
இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
Audio
0:00 / 0:00