Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 32 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 32 of 50
ஆதியாகமம் 32 : 10
10
அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.
Audio
0:00 / 0:00