Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 24 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 24 of 50
ஆதியாகமம் 24 : 10
10
பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
Audio
0:00 / 0:00