Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 20 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 20 of 50
ஆதியாகமம் 20 : 12
12
அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
Audio
0:00 / 0:00