Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 2 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 2 of 50
ஆதியாகமம் 2 : 15
15
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
Audio
0:00 / 0:00