Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 18 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 18 of 50
ஆதியாகமம் 18 : 19
19
கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.