Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 15 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 15 of 50
ஆதியாகமம் 15 : 2
2
அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
Audio
0:00 / 0:00