Since 1998 — The First Tamil Holy e-Bible

யாத்திராகமம் 3 அதிகாரம்

Tamil Bible · யாத்திராகமம் · Chapter 3 of 40
யாத்திராகமம் 3 : 14
14
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
Audio
0:00 / 0:00