Since 1998 — The First Tamil Holy e-Bible

யாத்திராகமம் 21 அதிகாரம்

Tamil Bible · யாத்திராகமம் · Chapter 21 of 40
யாத்திராகமம் 21 : 14
14
ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
Audio
0:00 / 0:00