Since 1998 — The First Tamil Holy e-Bible

யாத்திராகமம் 11 அதிகாரம்

Tamil Bible · யாத்திராகமம் · Chapter 11 of 40
யாத்திராகமம் 11 : 2
2
இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார்.
Audio
0:00 / 0:00