Since 1998 — The First Tamil Holy e-Bible

யாத்திராகமம் 1 அதிகாரம்

Tamil Bible · யாத்திராகமம் · Chapter 1 of 40
முந்தின அதிகாரம்
யாத்திராகமம்
1 / 40
யாத்திராகமம் 1 : 11
11
அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.
முந்தின அதிகாரம்
யாத்திராகமம்
1 / 40
Audio
0:00 / 0:00