Since 1998 — The First Tamil Holy e-Bible

உபாகமம் 30 அதிகாரம்

Tamil Bible · உபாகமம் · Chapter 30 of 34
உபாகமம் 30 : 19
19
நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,