Since 1998 — The First Tamil Holy e-Bible

உபாகமம் 22 அதிகாரம்

Tamil Bible · உபாகமம் · Chapter 22 of 34
உபாகமம் 22 : 5
5
புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
Audio
0:00 / 0:00