Since 1998 — The First Tamil Holy e-Bible

உபாகமம் 18 அதிகாரம்

Tamil Bible · உபாகமம் · Chapter 18 of 34
உபாகமம் 18 : 14
14
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
Audio
0:00 / 0:00