Since 1998 — The First Tamil Holy e-Bible

உபாகமம் 16 அதிகாரம்

Tamil Bible · உபாகமம் · Chapter 16 of 34
உபாகமம் 16 : 22
22
யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.
Audio
0:00 / 0:00