Since 1998 — The First Tamil Holy e-Bible

தானியேல் 2 அதிகாரம்

Tamil Bible · தானியேல் · Chapter 2 of 12
தானியேல் 2 : 27
27
தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது.
Audio
0:00 / 0:00