Since 1998 — The First Tamil Holy e-Bible

அப்போஸ்தலர் 19 அதிகாரம்

Tamil Bible · அப்போஸ்தலர் · Chapter 19 of 28
அப்போஸ்தலர் 19 : 16
16
பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.
Audio
0:00 / 0:00