Since 1998 — The First Tamil Holy e-Bible

அப்போஸ்தலர் 1 அதிகாரம்

Tamil Bible · அப்போஸ்தலர் · Chapter 1 of 28
முந்தின அதிகாரம்
அப்போஸ்தலர்
1 / 28
அப்போஸ்தலர் 1 : 13-14
13
அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள்.
14
அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
முந்தின அதிகாரம்
அப்போஸ்தலர்
1 / 28
Audio
0:00 / 0:00