Since 1998 — The First Tamil Holy e-Bible

லேவியராகமம் 25 அதிகாரம்

Tamil Bible · லேவியராகமம் · Chapter 25 of 27
லேவியராகமம் 25 : 23
23
தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள்.