Since 1998 — The First Tamil Holy e-Bible

நியாயாதிபதிகள் 13 அதிகாரம்

Tamil Bible · நியாயாதிபதிகள் · Chapter 13 of 21
நியாயாதிபதிகள் 13 : 18
18
அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.
And the angel of the LORD said unto him, Why askest thou thus after my name, seeing it is secret?
Audio
0:00 / 0:00