Since 1998 — The First Tamil Holy e-Bible

I கொரிந்தியர் 8 அதிகாரம்

Tamil Bible · I கொரிந்தியர் · Chapter 8 of 16
I கொரிந்தியர் 8 : 1-3
1
விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்.
Now as touching things offered unto idols, we know that we all have knowledge. Knowledge puffeth up, but charity edifieth.
2
ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.
And if any man think that he knoweth any thing, he knoweth nothing yet as he ought to know.
3
தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான்.
But if any man love God, the same is known of him.
Audio
0:00 / 0:00