Since 1998 — The First Tamil Holy e-Bible

I நாளாகமம் 18 அதிகாரம்

Tamil Bible · I நாளாகமம் · Chapter 18 of 29
I நாளாகமம் 18 : 3
3
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.
And David smote Hadarezer king of Zobah unto Hamath, as he went to stablish his dominion by the river Euphrates.
Audio
0:00 / 0:00