Since 1998 — The First Tamil Holy e-Bible

II தெசலோனிக்கேயர் 2 அதிகாரம்

Tamil Bible · II தெசலோனிக்கேயர் · Chapter 2 of 3
II தெசலோனிக்கேயர் 2 : 4
4
அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.
Who opposeth and exalteth himself above all that is called God, or that is worshipped; so that he as God sitteth in the temple of God, showing himself that he is God.
Audio
0:00 / 0:00