Since 1998 — The First Tamil Holy e-Bible

II நாளாகமம் 32 அதிகாரம்

Tamil Bible · II நாளாகமம் · Chapter 32 of 36
II நாளாகமம் 32 : 1
1
இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான்.
Audio
0:00 / 0:00