Since 1998 — The First Tamil Holy e-Bible

I சாமுவேல் 14 அதிகாரம்

Tamil Bible · I சாமுவேல் · Chapter 14 of 31
I சாமுவேல் 14 : 10
10
எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்.
Audio
0:00 / 0:00