Since 1998 — The First Tamil Holy e-Bible

I கொரிந்தியர் 15 அதிகாரம்

Tamil Bible · I கொரிந்தியர் · Chapter 15 of 16
I கொரிந்தியர் 15 : 1
1
அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
Audio
0:00 / 0:00