Since 1998 — The First Tamil Holy e-Bible

யாத்திராகமம் 34 அதிகாரம்

Tamil Bible · யாத்திராகமம் · Chapter 34 of 40
யாத்திராகமம் 34 : 2
2
விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில்.
And be ready in the morning, and come up in the morning unto mount Sinai, and present thyself there to me in the top of the mount.
Audio
0:00 / 0:00