Since 1998 — The First Tamil Holy e-Bible

அப்போஸ்தலர் 16 அதிகாரம்

Tamil Bible · அப்போஸ்தலர் · Chapter 16 of 28
அப்போஸ்தலர் 16 : 13
13
ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம்.
Audio
0:00 / 0:00