#4641: Wednesday 28 June 2017 05:33:49 AM
Name : Anton Roshan Villavarayan
Referred By : E-MailLocation : Colombo
Comments :
#4640: Wednesday 28 June 2017 04:44:56 AM
Name : Bala
Referred By : Search EngineLocation : Tamilnadu, Tiruvannamalai
Comments :
தேவனாகிய இயேசுவின் நாமத்திற்கு மகிமையுண்டாவதாக.
40. மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள்.
லூக்கா 9 :40 ல் கவலையில்லையா என்பது பிழையாக உள்ளது. திருத்தம் செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
#4639: Monday 26 June 2017 09:58:28 AM
Name : Leslin Selva...
Referred By : E-MailLocation : Bihar
Comments : simply u present the word of god
may god bless u.
I want bible dictionary in tamil
#4638: Monday 26 June 2017 04:40:46 AM
Name : RAMESH
Referred By : Search EngineLocation : CHENNAI
Comments : This bible very useful in my life. Thank u jesus. Everyday I read in this bible before doing my work.
Thanking you.
#4630: Thursday 15 June 2017 04:41:17 AM
Name : Raja
Referred By : Just Surfed InLocation : dubai
Comments : கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! நான் தினமும் எனது அலுவலகத்தில் முதல் வேலையாக
e -Bible படித்து விட்டு தான் மற்ற வேலைகளை தொடங்குவேன் , அதில் இன்றைக்குள்ள வசனம் பல நாட்கள் பேசும் , சோர்ந்து போன முன்றைய தினத்தை ஆவியில் தட்டி எழுப்பும்,
முதல் வேலையாக படித்து விட்டு தான் மற்ற வேலைகளை தொடங்குவேன் , அதில் இன்றைக்குள்ள வசனம் பல நாட்கள் பேசும்,சூழ்நிலைகளை மாற்றி அமைக்க வல்லமை பொறுந்தியதாக இருந்திருக்கு,கர்த்தருக்கே மகிமை பல ஆண்டுகள் நான் கர்த்தருடைய கிருபையால் படித்து வருகிறேன் .ஆமென் .
#4629: Wednesday 07 June 2017 01:21:11 PM
Name : Muthukutti Vinothraj
Referred By : E-MailLocation : Tamil nadu
Comments : I want bible dictionary in tamil
#4628: Monday 05 June 2017 10:45:21 AM
Name : R Alex
Referred By : Just Surfed InLocation : Mumbai
Comments : This is very useful and helpful to read the word of GOD.
#4626: Thursday 01 June 2017 11:06:47 AM
Name : Rajesh
Referred By : Search EngineLocation : Bangalore
Comments : Praise the Lord, This is another one good website for me to know more & more about our almighty god and his glory, blessings, care upon his people.
#4624: Tuesday 30 May 2017 05:20:42 AM
Name : VASANTHAPRIYA
Referred By : E-MailLocation : elayirampannai
Comments : THIS WEBSITE IS VERY USEFUL . JESUS IS MY FATHER
#4621: Sunday 21 May 2017 05:48:36 PM
Name : joyel parnabass
Referred By : Just Surfed InLocation : Chennai
Comments : யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்